A Sai Bhajan in Tamizh
ஓம் பர்த்தி புரீஷா சத்ய சாய்நாராயண
எங்கும் எப்போதும் இருப்பவன் நீ
என் உள்ளத்தை கவர்ந்தவன் நீ
என் ஹ்ருதயத்தில் அமர்ந்திருப்பவன் நீ
ஓம் பர்த்தி புரீஷா சத்ய சாய்நாராயண.
சகலமும் தெரிந்து அறிந்தவன்
நீ
என் அறியாமையை நீக்கிடு நீ
என் பாவங்களை மன்னித்து விடு நீ.
ஓம் பர்த்தி புரீஷா சத்ய சாய்நாராயண.
மனிதனின் நன்மைக்காக அவதரித்தவன் நீ
எனக்கு எப்பொழுதும் நல்வழி காட்டு நீ
என் இதயத்தை அன்பால் நிறைத்துவிடு நீ
ஓம் பர்த்தி புரீஷா சத்ய சாய்நாராயண.
இந்த உலகத்தை ரக்க்ஷப்பவன் நீ
எனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள் நீ
ஒரு முறை
எனக்கு காட்சி கொடு நீ
உன் சரணத்தில் எனக்கு ஶரணம் கொடு நீ
ஓம் பர்த்தி புரீஷா சத்ய சாய்நாராயண
ஹரி ஹரி நாராயணா வேதநாராயண
சிவ சிவநாராயண, சங்கரநாராயண
பர்த்தி புரீஷா சாய்நாராயண
சத்யநாராயண.
Written at 4 a.m on 12.9.2025
No comments:
Post a Comment